குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 

vegetable seeds buy



1)



2)


3)



4)


5)

தரமான பாரம்பரிய நாட்டு விதைகள் மற்றும் மூலிகைச் செடிகள் அறியவகையான மரங்களின் விதைகள் வாங்க: 

AR Seeds and Flowers, Coimbatore

Contact : +91-7598372993, 83000 62993


6)

All country vegetable and tree seeds are sold in one place/Desi Seeds

contact: 9840960650 

இவர் நாமக்கலைச் சேர்ந்த உலவர் ஆனந்த். இவரிடம் அனைத்து விதமான நாட்டு ரக காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் உள்ளன.

7)

நாட்டு/மரபு விதை முசிறி யோகநாதன்  9442606863

ஆற்காடு அரிசித் திருவிழா 2019 

Above 60 vegetables seed variety for SALE..

musiri yoganathan

8)


ADDRESS:

KAVIN TRADERS

251/6 SNVS Compound .

Kongu Main Road.

Tirupur -641607

Phone  no- 7708397171, 7604877171.


9)

திரு. ஜெயராமன்
தொடர்பு கொள்ள – 04369-2209954,
Cell: 94433 20954,
E-mail: createjaya2@gmail.com.
இவர்களிடம் பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும்:

இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார் நாட்டு காய்கறி விதை விரும்புவோர், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை அணுகலாம். தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார் இவர். தொடர்புக்கு – 94428 16863.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.

பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819.

பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX-080-26680995.
e-mail: green@greenfoundation.org.in
gfbangalore@gmail.com
earthbuddy@gmail.com

NAVDANYA-அமைப்பு இயற்கை முறையில் விளைந்த (organic), நாட்டு காய்கறி விதைகளை விற்பனை செய்கிறது. navdanya@gmail.com ல் தொடர்பு கொண்டு விதைகள் வாங்கலாம்..... Narmada Inbavijayan

10)

VGR ORGANICS
திரு . v.ராஜேஷ்
அலைபேசி : 8778076964


11)

நாட்டு ரக காய்கறி விதைகள் வாங்க 

தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 

பிரபாகரன் :8778904182


12)



AnushikA Agri Products
Chennai - 600063, Tamil Nadu, India

No. 10, Ganesh Nagar, Kamarajar High Road, Old Perungalathur,




1 Comments

Post a Comment