குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.





1)



*சின்னார் ;* 

🍀இராமநாதபுர பகுதி விவசாயிகளிடம் உள்ள பாரம்பரிய நெல். 

🍀வயது ;110 நாட்கள். 

🍀நெல்லின் தோகை ஊதா நிறத்தில் காணப்படுவது இந்த ரகத்தின் தனித்தன்மை ஆகும். 

🍀நண்ட நெற்கதிர்களை உருவாகின்றது. 

🍀பயிர் சாய்வதில்லை மற்றும் நெல்மணிகள் உதிர்வதில்லை. 

களத்தில் அடிக்கும் போது மற்ற ரகங்களை காட்டிலும், கூடுதலாக இரண்டு, மூன்று முறை அடித்தால்தான் சின்னார் நெல்மணிகள் கதிரிலிருந்து உதிர்கின்றது. 

🍀வெள்ளை நிற, நீளமான அரிசி.  சின்னார் அரிசி சோற்றின் சுவை கூடுதலாக இருக்கின்றது. 

🍀அனைத்து பட்டங்களிலும் பயிரிட ஏற்றது.  

அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.


2)

கருங்குருவை


அறுபதாம்குறுவை 

குள்ளகார் 

பூங்கார் 

நவரா

சொர்ணமசூரி

மரபு நெல் ரகங்கள் விதை கிடைக்கும் 

தொடர்புக்கு 9443573530


3)

DATE 21-JAN-2021

 தூயமல்லி  விதை நெல் சொர்ணவாரி பட்டத்திற்கு :

 சொர்ணவாரி பட்டம் (நெல் பருவம்)  ஏப்ரல் - மே (தமிழ்: சித்திரை - வைகாசி) மாதங்களில் துவங்கும் இப்பருவம்.


Planting Option 1: Feb 2021 to June 2021

Planting Option 2: April 2021 to Aug 2021

இயற்கை முறையில் சொர்ணவாரி பட்டத்தில் விளைய வைத்த சாகுபடி செய்த தூயமல்லி விதை நெல் எங்களிடம் கிடைக்கும்.

தூயமல்லி  விதை நெல்(140 நாள்) Rs 70/கிலோ 

Store: ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் (ராஜன் பேக்கரி அருகில்), 

No 11 திண்டுக்கல் ரோடு, பழனி

பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் 

இடம்: பழனி பாலசமுத்திரம் .

NPOP Organic Certificate No: ORG/SC/1908/002382

FSSAI:1 2 4 1 8 0 0 6 0 0 2 4 8 9

பெயர் : ஜெயசங்கர் ஜெயராமன்

மொபைல் :  8861282389/9986960296/9585598338

**பார்சல் செலவு தனி    

"Bank Details

A/C No: 1173135000007074

Name: RAJAN ORGANIC FARMS

Account Type: Current

IFSC Code: KVBL0001173

Bank Name: KVB(Karur Vysya Bank-Palani)

GPAY: 9986960296 


Parcel Services near by : AKR Parcel , Mettur Parcel, Rathimeena

Courier services near by: ST Courier, professional courier and DTDC


4)


கார்த்திகை பட்டத்திற்கு ஏற்ற இயற்கை வழி பாரம்பரிய நெல் ரகங்கள் 

125 நாளில் விளையக்கூடிய நெல் ரகங்கள் 

ஆத்தூர் கிச்சடி தூயமல்லி

 சீரக சம்பா,பவானி ,,, குறுகிய கால நெல் வகைகள்

 பூங்கார் ,கருங்குருவை, குள்ளகார் ,அறுபதாம் பாஸ்மதி குறுவை ,சித்திரை கார் கிடைக்கும் இடம் 

Win இயற்கை வேளாண் பண்ணை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம்

தொடர்புக்கு 9080794783


5)

ஆடி பட்ட இயற்கையில் விளைந்த நெல் விதைகள் கிடைக்கும்


6. கையால் அடித்த பல வகையான பாரம்பரிய நெல்  விதைகள் கிடைக்கும்

ஆனந்தராஜ் ஓலையூர், ஆன்டிமடம்

9444976432,9095243010


7.கலப்பு இல்லாத கறுப்பு கவுனி  விதை நெல் கிடைக்கும், விருத்தாசலம்

8667285250


8.மாப்பிள்ளை சம்பா விதைநெல்

சங்கர், உடையூர், சிதம்பரம் Dist

9965322428


9. கையால் அடித்த கலப்பு இல்லாத தரமான

ஆத்தூர் கிச்சலி , இலுப்பை பூ சம்பா, சீரக சம்பா விதை நெல் கிடைக்கும்

சந்தோஷ் , லால்குடி,திருச்சி 9443834102


10. கருங்குறுவை , பாஸ்மதி, சின்னார்,

துளசி வாசனை சீரக சம்பா,வெள்ளை மிளகு சம்பா,இலுப்பைபூ சம்பா, குள்ளக்கார், ஆற்காடு கிச்சலி, ஆத்தூர் கிச்சலி, கல்லுண்டை சம்பா,அறுபதாம் குறுவை

விலை வாட்ஸ்ப் எண்

9842397280 , 9443626900

அழைப்புக்கு 

7010714041 ,7010004501 

மரு. தெ.இரத்தினவேல்,

மரு.வே.தங்கதுரை,செய்யாறு


11. 

பொன்னி விதைநெல் கிடைக்கும்

விஜயகுமார் , ஜெயங்கொண்டம்

7639640458,

99426 58768


12)


13)

பூங்கார் அரிசி
               பெண்கள் சுகப்பிரசவம் அடைய ஏற்ற ரகம் நமது பாரம்பரிய அரிசி பூங்கார் அரிசி...... பெண்களுக்கென்று தனி சிறப்புடன் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பூங்கார்  பாரம்பரிய நெல் ரகங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம் ... தொடர்புக்கு 8190971323


14)


வல்வில் குழுமம்,2/206 Main Road Murungapatty(po)-Trichy DT 621012 cell:9789942980, 8300487288


பாசுமதி,

சித்ர கார்

சொர்ண மசூரி

பவானி

பார்சல்  அனுப்பப்படும்


30 வகை பாரம்பரிய விதை நெல் கிடைக்கும்


15)


பாரம்பரிய விதை நெல் விற்பனைக்கு 


மாப்பிள்ளை சம்பா - ரூ 80/ 1 கிலோ

பால் குடவாழை - ரூ 80/ 1 கிலோ


 16)

*சத்யா பண்ணை* 

 *கணபதிக்குறிச்சி

 (விருத்தாச்சலம்)

9787974403

8667594950* 


Gpay 9787974403


G.Manivel

A/C No : 32468098961

State Bank of India

IFSC Code : SBIN0001845

Branch : Karuvepillankurichi


17)


ஆடி 18!*  சம்பா பட்டத்திற்கான நாற்றாங்காள் மற்றும் நேரடி நெல் விதைப்பு.

    1 *.மாப்பிள்ளை சம்பா* (160 நாட்கள்)

    2. *கருப்பு கவுனி* (140 நாட்கள்)

    3. *ஆத்தூர் கிச்சிலி* (135 நாட்கள்)

    4. *ஆற்காடு கிச்சிலி* (130 நாட்கள்)

    5. *சீரகச்சம்பா* (120 நாட்கள்)

    6. *இலுப்பை பூ சம்பா* (135 நாட்கள்)

    7. *தூயமல்லி சம்பா* (135 நாட்கள்)

    8. *கருடன் சம்பா* (150 நாட்கள்)

    9 *.வெள்ளை பொன்னி* (135 நாட்கள் - non traditional verity)

    10.( விதை பிடிப்பதற்காக ஒரு சில ரகங்கள் மற்றும் புதிதாக உருமாற்றம் அடைந்த ரகங்கள்!)

         ஆகிய ரகங்கள் இந்த ஆண்டு நெல் நடவு செய்வதற்காக நாற்றாங்காள் விதைப்பு செய்துள்ளோம்.

தாய்வழி பண்பாட்டு நிலம்

செ.அருண்பாண்டியன்

மேல்பாப்பாம்பாடி

செஞ்சி கோட்டை

9626788655


18)


இந்த படத்திற்கு தேவையான மரபு விதைநெல் கிடைக்கும்.


இலுப்பை பூ சம்பா. (130- நாட்கள்)

மாப்பிள்ளை சம்பா. (160-நாட்கள்)

கருப்பு கவுணி. (130- நாட்கள்)

பூங்கார்.(70-நாட்கள்)

அறுவதாம் குறுவை.(60-நாட்கள்)


ஆற்காடு கிச்சடி சம்பா.(140-நாட்கள்)

ஆத்தூர் கிச்சடி சம்பா.(140-நாட்கள்)

சொர்ணமசூரி.(120-நாட்கள்).

வெள்ளை பொண்ணி (120-நாட்கள்).


"உழவர் வேளாண் அங்காடி"

(இயற்கை உழவர்களின் கூட்டுருவாக்கம்)


புதிய பேருந்து நிலையம் எதிரில், RcR Hotelஅருகில், பெரம்பலூர்.

தொடர்ந்து:-

8148795432, 9865095097, 9087050832.


19)


விற்பனை

பாரம்பரிய நெல் வகைகள்

பாரம்பரிய அரிசி வகைகள்

விற்பனையாளர்.


பிரதீபா 

நிலமகள் அக்ரோ ப்ராடக்ஸ் 

திருப்பூர் 

பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் நெல் வகைகள் 

Ph.no. +919790487872


20)



விற்பனை

பாரம்பரிய நெல் விதைகள் கிடைக்கும்

ப.தாமரைகண்ணன்

+919865537081


21)

பாரம்பரிய "பூங்கார்" விதை நெல் விற்பனைக்கு உள்ளது... சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது... சிவப்பு அரிசி... அருணாச்சலம்,T.வெள்ளாளபட்டி, மதுரை cell-9597862207...


22)

பாதுகாப்பிலிருக்கும் பாரம்பரிய ரகங்கள்!


தற்போது ஆசிரமத்தில்... அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளா ரகம், குழியடிச்சான், குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவைக் களஞ்சியம், கம்பஞ்சம்பா, பொம்மி, காலா நமக், திருப்பதிசாரம், அனந்தனூர் சன்னம், பிசினி, வெள்ளைக் குருவிக்கார், மொழிக்கருப்புச் சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, தேங்காய்ப்பூச்சம்பா, காட்டுக் குத்தாளம், சேலம் சம்பா, பாசுமதி, புழுதிச் சம்பா, பால் குடவாழை, வாசனை சீரகச்சம்பா, கொசுவக் குத்தாளை, இலுப்பைப்பூச்சம்பா, துளசிவாச சீரகச்சம்பா, சின்னப்பொன்னி, வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, இறவைப் பாண்டி, செம்பிளிச் சம்பா, நவரா, கருத்தக்கார், கிச்சிலிச் சம்பா, கைவரச் சம்பா, சேலம் சன்னா, தூயமல்லி, வாழைப்பூச் சம்பா, ஆற்காடு கிச்சலி, தங்கச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டைச் சம்பா, ஆத்தூர் கிச்சிலி, குந்தாவி, சிகப்புக் குருவிக்கார், கூம்பாளை, வல்லரகன், கௌனி, பூவன் சம்பா, முற்றின சன்னம், சண்டிக்கார், கருப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, மடுமுழுங்கி, ஒட்டடம், வாடன் சம்பா, சம்பா மோசனம், கண்டவாரிச் சம்பா, வெள்ளை மிளகுச் சம்பா, காடைக் கழுத்தான், நீலஞ்சம்பா, ஜவ்வாதுமலை நெல், வைகுண்டா, கப்பக்கார், கலியன் சம்பா, அடுக்கு நெல், செங்கார், ராஜமன்னார், முருகன் கார், சொர்ணவாரி, சூரக்குறுவை, வெள்ளைக் குடவாழை, சூலக்குணுவை, நொறுங்கன், பெருங்கார், பூம்பாளை, வாலான், கொத்தமல்லிச் சம்பா, சொர்ணமசூரி, பயகுண்டா, பச்சைப் பெருமாள், வசரமுண்டான், கோணக்குறுவை, புழுதிக்கார், கருப்புப் பாசுமதி, வீதிவடங்கான், கண்டசாலி, அம்யோ மோகர், கொள்ளிக்கார், ராஜபோகம், செம்பினிப் பொன்னி, பெரும் கூம்பாழை, டெல்லி போகலு, கச்சக் கூம்பாழை, மதிமுனி, கல்லுருண்டையான், ரசகடம், கம்பம் சம்பா, கொச்சின் சம்பா, செம்பாளை, வெளியான், ராஜமுடி, அறுபதாம் சம்பா, காட்டு வாணிபம், சடைக்கார், சம்யா, மரநெல், கல்லுண்டை, செம்பினிப் பிரியன், காஷ்மீர் டால், கார் நெல், மொட்டக்கூர், ராமகல்லி, ஜீரா, சுடர்ஹால், பதரியா, சுதர், திமாரி கமோடு, ஜல்ஜிரா, மல் காமோடு, ரட்னசுடி, ஹாலு உப்பலு, சித்த சன்னா, வரேடப்பன சேன், சிட்டிகா நெல், கரிகஜவலி, கரிஜாடி, சன்னக்கி நெல், கட்கா, சிங்கினிகார், செம்பாலை ஆகிய பாரம்பரிய ரகங்கள் உள்ளன. இவற்றில் சில வேறு மாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்டவை.


📱தொடர்புக்கு,

சத்திய பிரானா,

செல்போன்: 97868-91110

சிவக்குமார்,

செல்போன்: 99430-64596


23)



சீரக சம்பா விதை நெல் விற்பனைக்கு கிலோ 100 ரூபாய் தொடர்புக்கு 9952045522


2 Comments

  1. பாரம்பரிய வகை விதை நெல் பட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும்

    நந்தகுமார் .ம
    8072314815

    ReplyDelete
  2. 보상 판매 프로그램은 Apple의 파트너이자 독립적으로 운영되는 제3의 업체에 의해 제공됩니다. Apple 및 Apple의 계열사는 고객과 파트너 간 계약의 당사자가 아닙니다. 보상 판매 금액은 보상 판매되는 스마트폰의 상태 및 모델에 따라 달라집니다. 일부 매장에서는 본 프로그램을 이용할 수 없으며, 일부 기기는 보상 판매 대상이 포커 아닙니다.

    ReplyDelete

Post a Comment