1)

அனைவருக்கும் வணக்கம். 

5 விதமான அத்தி பழங்கள் செடி விற்பனை முன்பதிவு நடைபெற்று வருகிறது. 

1.   Afghan fig 

2.  Pune red 

3.  Brown turkey 

4. California Red 

5. Moroccan Yellow 

 

தொடர்பு எண் :7373118517  

பிரோஜ்அலி மூரார்பாது கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டம் .


அனைத்து விதமான நோய் பாதுகாப்பு மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள் தெளிவாக விளக்கம் அளிக்கப்படும். 

வயல் பரிசோதனை  செய்து இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் ஆலோசனை வழங்கப்படும் 


மேலும்  பதப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.  குறைந்த செலவில்  அத்தி செடி வளர்ப்பு பற்றியும் விளக்கவும் அளிக்கப்படும்.


தொடர்பு எண் :7373118517  

பிரோஜ்அலி மூரார்பாது கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டம் .


2)

ஐயா தரமான நாட்டுரக எலுமிச்சை கன்றுகள் எங்கு கிடைக்கும்  தூரம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை

நாட்டுரக எலுமிச்சை

9789395470

Name:Seba Lime 2

Mobile:+919842507087


3)

Siva Nursery Gardan

https://digitalvcard.online/p/siva-nursery-gardan


4)

தென்னையில் ஊடுபயிர் கொடுக்கும் உன்னத லாபம் தரும் ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் கன்றுகள் கிடைக்கும் இடம்👇

Government Horticulture Farm Kallar R.F., Nilgiris, Tamil Nadu 099442 07595

https://maps.app.goo.gl/S36iFkAppKQFaTQEA


5)

வசாய நன்பர்கள் நவீன முறையை கையாளுங்கள் இந்த வெங்காய விதைகள் ஜனவரி முதல்வாரத்தில் விதைக்கிடைக்கும் விதை தேவை படுவோர் மதியம் 2-3 மட்டும் போன் செய்யுங்கள் விதைகளுக்கு பணம் கட்டினால் விதைகள் தபாலில் கிடைக்கும் அதுமட்டும் அல்ல மற்ற காய்கறி பயிர் விதைகளும் கிடைக்கும் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

ரகத்தின் பெயர்,(சின்ன வெங்காயம்)

(1) கோ5,

(2) கோ6

Dr.சன்முகம்,செல் நம்பர்- 8903694612 .நன்றி

6)

கரு முருங்கை  கண்ணு 

Name:Nur KARUMBU MURUNGAI MOKKAISAMY

Company:PKM

Mobile:+91 98656 80085

Mobile:+91 6380 671 771




Annual Drumstick seeds

100g packet available

PKM 1

100g contains 250-300 seeds

250g # 1 acre cultivation


செடி முருங்கை விதை கிடைக்கும்


SAAI Greens

9382132593

7)



நம்மிடம் அத்திபழம் செடி  இருக்கிறது. விவசாயம் பண்ணி நல்ல வருமானம் அடையவும் நடவு முறை வளர்ப்பு முறை போன்ற தேவையான எல்லா சந்தேகங்களுக்கும் செயல் விளக்கமும் கொடுக்கபடுகிறது. தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும்.9786954262,7373267996

8)

எனக்கு பரம்பரிய நெல் விதைகள் வேண்டும் மாப்பிள்ளை சம்பா காட்டுயானம் விதைகள் வேண்டும் ஒரு ஏக்கர் அளவுக்கு விதைக்கும் விதை நெல் வேண்டும்

Name:Perambulur Upodai Karthi

Mobile:+917502261622


9)



செண்டு மல்லி செடி விற்பனைக்கு தொடர் உக்கு 8190051153 எல்லா இடங்களுக்கும் delivery செய்யப்படும் watsapp 9894518143 (Marigold plants for sales)
Varieties( ரகம்)
Benztall
Top yellow
Supreme


10)


தென்னம் பிள்ளை நாற்று 

Name:Nur Kathiravan Ambal Palladam Mobile:94433 56623 Name:Ram Ganga Coconut Mobile:98422 62166 Company:Nur Coconut Kokila Valliyur Mobile:94428 31146 Name:Pothiraj Organic Dip Ag Mobile:+91 90432 61924


11)





12)

தேக்கு மரம் 

Name:Nur Country Tree இராமசாமி நர்சரி Athoor

Other:+91 99528 06386


13)


Taiwan pink guava plants available in my nursery 9080839600 9786660302

14)

பதிவு நாள்: 05-09-2020

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அழகுச்செடிகள் கிடைக்கும்.

MR NURSERY GARDEN

Athoor,  Dindigul 

Ph: 9597782887 

1.தேக்கு 

2.குமுள் 

3.வேங்கை 

5.பூந்திக்கொட்டை 

6.கொடுக்காப்புளி 

7.கலாக்காய் 

8.இலந்தை 

9.நாகலிங்கம்

10.நறுவுலி 

11.இலைப்புரசு (பலாசு)

12.கருவாகை

13.பராய்

14.ஆவி 

15.புத்திரன்ஜீவா 

16. ஆனைகுண்டுமணி 

17.தடசு 

18.தாண்றிக்காய் 

19.ஆத்தி 

20.அத்தி 

21.திருவோடு 

22.வன்னி 

23.பதிமுகம் 

24.வெப்பாலை 

25.சிவன்குந்தளம் 

26.சந்தனம் 

27.உதியன் 

28.ஏழிலைப்பாலை 

29.மேஞ்சியம் 

30.அழிஞ்சில் 

31.விவசாயத்தகரை 

32.மாவிலங்கம் 

33.கல்யாணமுருங்கை

34.முள்சீதா 

35.கருக்குவாச்சி 

36.நீர்மருது

37.கருமருது 

38.பவளமல்லி 

39.பன்னீர்மரம் 

40.மகிழமரம் 

41.வில்வம் 

42.விளாம் 

43.நோனி 

44.பலா 

45.நெல்லி 

46.அரைநெல்லி

47.கொய்யா 

48.மஞ்சள்கொன்றை 

49.அலங்காரகொன்றை 

50.அயல்வாகை 

51.நாட்டுவாகை 

52.சரக்கொன்றை 

53.சிசு 

54.தோதகத்தி (ஈட்டி)

55.நாவல் 

56.இலுப்பை 

57.செண்பகம் 

58. பூம்பாதிரி 

59.மனோரஞ்சிதம் 

60.பேட்மிட்டன்பால் 

61.ஜகரந்த 

62.பூவரசு

63.அசோகா 

64.நெட்லிங்கம்

65.மஹோகனி 

66.அரசு 

67.ஆலம் 

68.மந்தாரை 

69.வெள்ளைமந்தாரை 

70.செம்மரம் 

71.ஈச்சம் 

72.ஆச்சா 

73.மரமல்லி 

74.தேற்றான்கொட்டை 

75.குடம்புளி 

76.வாட்டர்ஆப்பிள் 

77.கூந்தப்பனை 

78.ராயல்பாம்

79.காயா 

80.நாட்டுகருவேல் 

81.வேம்பு 

82.புங்கன் 

83.மா (இமாம்பசந்த்) 

84.மா (பங்கனப்பள்ளி )

85.மா (பெங்களூரா) 

86.பாக்கு (இன்டர் மங்களா) 87.பாரிஜாதம் 

88.சவுக்கு 

89.மலைசவுக்கு 

90.தென்னை (நாடு) 

91.தென்னை (செவ்இளநீர்) 92.தென்னை (பினாலி) 

93.தென்னை (பச்சை இளநீர்)  94.காத்தாடிமரம் (தனக்கு)  95.கருங்காலி 

96.செங்கருங்காலி 

97.கொய்யா (சிவப்பு)

98.கொய்யா(L49) 

99.எலுமிச்சை 

100.நார்த்தை 

101.நொச்சி 

102.பேய் இலவம் 

103தண்ணீர்காய்மரம் 

104.அழகுச் செடிகள் 

105.சிறியாநங்கை 

106.சித்தரத்தை 

107.அவகோடா 

108.வெற்றிலை 

109.திப்பிலி

110மல்லிப்பூ (ராமேஸ்வரம்)

111.முல்லைப்பூ (கோட்டூர்)(ஆம்பூர்)

112.ஜாதிப்பூ 

113.நைட்குயின்

114.ஜட்ரோஃபா பூ

115.இட்லி பூ (எக்சோரா)

116.சொரிகொன்றை

117.சென்பகம் (ஹைபிரிட்)

118.கரிபலா

119.ஜம்போநாவல்

120.திரிகொன்றை

121.காகிதப்பூ (போகன்விலா)

122.மலைவேம்பு

123.சந்தனவேம்பு

124.நாட்டுசீதா

125.உசில்

126.பென்சில்

127.சொர்க்கம்

128.மஞ்சள்மூங்கில்

129.மூங்கில்

130.வாதாம்

131.பெரியாநங்கை

132.ராபீஷ் பார்ம்

133.எட்டி

134.செவ்வாழை

135.கற்பூரவள்ளி வாழை

136.புன்னை

137.சிலவாகை

138.டிவி டிவி

139.மெல்ஜீரியா

140. முறைய்யா

141. பரம்பை

142. காட்டுமரிக்கலம்

All OVER TAMILNADU DELIVERY AVAILABLE (Delivery charges extra).

           

நாங்கள் எங்கள்                       வாடிக்கையாளர்களுக்கு வரும்     செவ்வாய்க்கிழமை(08-09-2020) அன்று குடியாத்தம் வரை மரக்கன்றுகள் கொண்டு 

 செல்ல இருப்பதால்

அவ்வழித்தடத்தில் உள்ள

       திண்டுக்கல்,பள்ளப்பட்டி,கரூர்       

நாமக்கல், ராசிபுரம்,சேலம்,ஓமலூர்,               தொப்பூர்,தர்மபுரி,,போச்சம்பள்ளி     திருப்பத்தூர்,  வாணியம்பாடி,  ஆம்பூர், ஆகியபகுதிகளுக்கு *கட்டணம் இல்லாமல் டெலிவரி செய்யமுடியும்* தேவை                           உள்ளவர்கள்

              அழைக்கலாம்.            

                                                      

👉🌱🌴☘️🌿🍁🌵🌲 மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு மரக்கன்றுகள் அழகு செடிகள், மற்றும் பழ மரக்கன்றுகள் டோர் டெலிவரி செய்யப்படும் ( டெலிவரி கட்டணம் தனி). 

 தேவை உள்ளவர்கள் அணுகலாம்: 9597782887


15)

விதை வெங்காயம் சிறியது 

மேலும் தொடர்புக்கு: கே.பரமேஸ்வரன், ஒட்டன்சத்திரம் (மொபைல்: 98439 07878, 94420 37003) இவருடைய சொந்த ஊர் விருதுநகர் near ரெடியாபட்டி பிசினஸ் பண்ணுறது ootachira

Post a Comment