குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
1)
https://drive.google.com/file/d/1MFrJYeIm5-6ZA_LH1LKaEGAtIe6xMTMA/view?usp=sharing
2)
நாட்டு வெள்ளரி விதை
Name:Surya murugan
Mobile:999-445-4416
3)
மிளகாய் விதை
Name:Aathiyagai Parameswaran Ottanchatram
Mobile:852-636-6796
4)
Red lady papaya
Name]Nur Ramesh Kys Red Lady Papaya Technician;
[Phone]+91 95431 32296;
Name]Nur Surya Kinathukadavu Red Lady;
[Phone]094432 65908;
Name]Nursery Red Lady Pap;
[Phone]+91 90474 03016;
Name]Vp 32 Salamon Matha Nursery;
[Phone]+919791776549;
Name]Seed Red Lady Pappa Kesar;
[Phone]94142 27500;
5)
இந்த மரங்களுக்கான விதைகள் கிடைக்கும்
Flowering trees/ பூக்கும் மரங்கள்
1.Golden shower / Indian Laburnum/ சரக்கொன்றை
2. Red cassia/ Rose tree/கருங்கொன்னை
3. Gulmohar/ May flower/ செம்மயிற்கொன்றை
4. Rain tree/ தூங்குமூஞ்சி மரம்
5. Siris tree/ வாகை
6. Black Siris/ சிலைவாகை
7. Copper pod/ பெருங்கொன்றை
8. Bullet wood/ மகிழம்
9. Bidi Leaf Tree/ ஆத்தி
10.Purple Orchid Tree/ Butterfly tree /நீலத்திருவத்தி/மந்தாரை/ மந்தாரி
11.Indian tulip/ பூவரசு
12. Flame of the Forest/ பலாசம்/ இலை புரசு
High oxygen producing trees/ உயர் ஆக்ஸிஜன் உற்பத்தி மரங்கள்
1. pongam tree /புங்கம்
2. Bullet wood/ மகிழம்
3. Banyan fig/ ஆலமரம்
4. sacred fig/ Peepal/ அரசமரம்
5. Paradise Tree/ சொர்க்க மரம்
6. Neem/ வேம்பு
Shade trees / நிழல் தரும் சாலை ஓர மரங்கள்
1. Indian-almond/ பாதாம்
2. Arjun tree/ நீர்மருது
3. Indian Laurel/ கருமருது
4. Bastard myrobalan/ தான்றி
other uses/ பிற பயன்பாடுகள்
1. Babool/ கருவேலம்
2. Rusty Acacia/ white bark acacis/ பரம்பை
3. poison nut/ எட்டி மரம்
4. Barbados pride/ மஞ்சாடி/ ஆனைகுண்டுமணி
5. Sage Leaved Alangium / அழிஞ்சில்
6. Subabul/ சவுண்டால்
Medicinal uses/ மருத்துவ பயன்பாடு
1. Sweet Indrajao/ வெட்பாலை
2. Myrobalan/ கடுக்காய்
3. Soapnut/ பூவந்திக்கொட்டை
4. clearing-nut tree/ தேற்றான்மரம்
5. Shikakai, Soap-pod/ சீயக்காய் மரம்
Timber uses/ மரம் பயன்பாடு
1. Indian Black Wood/ ஆச்சான்
2. Teak/ தேக்கு
3. Gamhar/ குமிழ்
4. Earleaf acacia/ பென்சில், கத்தி சவுக்கு, கத்தி கருவேல்
5. Mahogany/ மாகாகனி
6. Beach oak/ சவுக்கு
7. Malabar Neem/ மலை வேம்பு
8. Indian Rosewood/ ஈட்டி
Temple trees | கோவில் மரங்கள்
1. Khejri Tree/ வன்னி
2. Sandalwood/ சந்தனம்
3. Red sandalwood/ செஞ்சந்தனம்
4. Indian Kino Tree/ வேங்கை
5. Bael/ வில்வம்
Fruits trees | பழ மரங்கள்
1. Custard Apple/ சீதாப்பழம்
2. Guava/ கொய்யா
3. Pomegranate/ மாதுளை
4. Wood Apple/ விளாம்பழம்
5. Amla/ பெரு நெல்லி
6. Manila Tamarind/கொடுக்காய்ப்புளி
Phone-
Ulavar anand | 9840960650
11B, sellandiyamman street,
Near anjaneyar temple
Namakkal - 637001.
6)
சூடான் முள் விதை தேவை
Name:Soodan Mull
Mobile:95855 17805
Name:Mohanraj Uyir veli
Home:+91 98948 75850
7)
ஐயா கொடிக்காய் கன்றுகள் தேவை படுகிறது விருதுநகர் மாவட்டத்தில்
[ Contact ]
Sundaraguru Koiya Nursary Achangulam
7639154905
8)
9)
செண்டு மல்லி விதைகள்
Name:Nur Sendu Malli Rajendran Hosur
Mobile:96115 43807
10)
கீரை நாட்டு விதைகள்
Nattu Seed Yoganathan
9442606863
11)
Taiwan pink gova plants sale 9025142403 SanthoshVellore
11)
விற்பனைக்கு: தக்கைபூண்டு, சணப்பை வகை விதைகள்
விவசாய நிலத்தில் மண் வளத்தை மேம்படுத்தும் தக்கைபூண்டு, சணப்பை, கொழிஞ்சி, நரிப்பயிறு, அவுரி ஆகியவற்றின் தரமான விதைகள் நியாயமான விலையில் கிடைக்கும்.
விலை(ஒரு கிலோ அளவிற்கு)
தக்கைப்பூண்டு-₹ 65/-
சணப்பை-₹ 75/-
கொழிஞ்சி-₹ 375/-(இருப்பு இல்லை)
அவுரி-₹ 280/-(இருப்பு இல்லை)
நரிப்பயிறு- ₹ 115/-
வேலி மசால் ₹700/-
எல்லா ஊர்களுக்கும் லாரி பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்
தொடர்புக்கு:
ஸ்ரீ,தர், சேலம்
9443309203
தகவல் பரிமாற்றம் மட்டுமே
12)
நீல நிறம் கத்தரி விதை
Name:Aathiyagai Parameswaran Ottanchatram
Mobile:852-636-6796
13)
Post a Comment