குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.



1)


எண்களிடம் அனைத்து வகையான மரக்கன்றுகளும் கிடைக்கும் கொய்யா,சிருநெல்லி, பெருநெல்லி, செம்மரம், சந்தனம்,வேங்கை,மகோகனி,சவுக்கு ,தைலம்,மலைவேம்பு ,வேம்பு மற்றும் அனைத்து வகையான மரக்கன்றுகளும் கிடைக்கும் தொடர்புக்கு 8248310493 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை


2)


3)

மலை வேம்பு கன்று

+919952806386

9443754315


4)

Sendu Malli

Nur Sendu Malli Rajendran Hosur Mobile:96115 43807


5)

NA4,5,7 மலை நெல்லி நாற்று தேவை

Name:Raja Bms Mobile:+91 98421 11464


6)

நாட்டு சிவப்பு கொய்யா கன்றுகள்

Nur pandruti 9655950696 Name]Guvua நெய்வேலி Panchamoorthy; [Phone]75020 13837; Name]Vy Pondy Guvua [Phone]+919080536422; Name]Nur Lemon Karthi; [Phone]+919443678454; Name]Guvua Kadarkarai; [Phone]77088 28130;


7)

ுவையும் மணமும் நிறைந்த விருப்பாச்சி! விருப்பாச்சி வாழை நட விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு சிறுமலை மீது இருந்து கட்டைகள் எடுத்து கழுதை மூலமாக கீழ் இறக்கி உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ! 10 கட்டைகள் ஆயிரம் ரூபாய் 60 கட்டைகள் நான்கு ஆயிரம் ரூபாய் 120 கட்டைகள் ஏழுஆயிரத்து ஐம்பது ரூபாய். Call: 9791793806 தமிழ்நாட்டில் விளையும் மலைவாழை ரகங்களில் விருப்பாச்சி ரகம் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த ரகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், கீழ்பழனி, சிறுமலை ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம் மலைப்பகுதியில் விளைவ தால் 'மலைவாழை’ என்றும் அழைக்கப்படுகிறது. 1,200 அடி முதல் 1,500 அடி உயரத்தில் வளர்வ தால் பழங்கள் மணத்துடனும், சுவையாகவும் இருக்கின்றன. சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் போது, சுவை மற்றும் மணம் குறைந்து, புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும். இந்த ரகத்தின் வயது 14 மாதங்கள். விவசாயிகள் வாழையடி வாழையாக பல ஆண்டுகளாக இதை சாகுபடி செய்கிறார்கள். மரங்கள் 10 அடி முதல் 12 அடி உயரம் வரை வளர்ந்தாலும்... பழங்கள் குறைவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 7 சீப்புகள் முதல் 8 சீப்புகளும், 80 பழங்கள் முதல் 90 பழங்கள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு தாரும் 9 கிலோ முதல் 10 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தை பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்வதால், முடிக்கொத்து நோய், வாடல் நோய், கிழங்கு கூன்வண்டு ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதனால், நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து நடுவதுடன், சரியான பயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.


8)

Coconut


Name:Nur Kathiravan Ambal Palladam Mobile:94433 56623 Name:Ram Ganga Coconut Mobile:98422 62166 Company:Nur Coconut Kokila Valliyur Mobile:94428 31146 Name:Pothiraj Organic Dip Ag Mobile:+91 90432 61924


9)

விவசாய தேவைக்கான சிறந்த முளைப்பு திறன் கொண்ட தரமான விதைகள் பார்சல் மூலம் அனுப்பி வைக்க படும். கால்நடை தீவன பயிர் விதைகள் (Fodder seeds ) 1.கோ.எப்.எஸ் 29 ( White, Black) 2 வேலி மசால் ( Imported , Indian) 3.குதிரை மசால் 4.அகத்தி 5.சூபாபுல் 6. தீவன மக்கா சோளம் 7. நரிப்பயிர் பசுந்தாள் விதைகள் 1. தக்கை பூண்டு 2.சனப்பை 3. கொழுஞ்சி பயறு வகைகள் 1. பாசி பயிர் 2. உளுந்து 3.துவரை 4.கொள்ளு 5. தட்டை பயிர் தானிய விதைகள் 1. கம்பு 2. ராகி 3.சோளம் 4. திணை 5. சாமை 6.வரகு 7.குதிரை வாலி எண்ணை வித்து விதைகள் 1.சூரிய காந்தி 2.எள் 3.நிலக்கடலை 4.கடுகு 5.ஆமணக்கு வாசனை பயிர் விதைகள் 1. வெந்தயம் 2.கொத்தமல்லி 3.சோம்பு 4.கடுகு மற்றும் அரப்பு, ஆவரம் கிடைக்கும் தேவை படுவோர் மட்டும் 93454 16066 (வாட்சப் மூலம்) அணுகவும்.

10)


#வீரிய_ஒட்டு_தென்னைவிதை_உற்பத்தி #மற்றும்_ஆராய்ச்சி_மையம்_தஞ்சாவூர்
Call&w.app-99 43 522 618
வருடத்திற்கு 👉🏿 400 முதல் 430 காய்கள் வரை பலன் தரும் வீரியஒட்டு குட்டை ரகங்கள் 🌴 (30 மாதத்தில் பலன் தரக்கூடியது) 
சன்னங்கி 👉🏿 22 மாதத்தில் பலன் தரக்கூடியது. அதிகபட்சமாக வருடத்திற்கு 280 முதல் 320 காய்கள் வரை பலன் தரக்கூடியது. (இளநீர் உபயோகம் மட்டும்) 🌴
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு 👉🏿வரிய ஒட்டு இளநீர் ரகங்கள் (மூன்று வருடத்தில் பலன் தரக்கூடியவை. இளநீர் உபயோகம் மட்டும்) 🌴
நெட்டை×குட்டை 👉🏿 நான்கு வருடத்தில் பலன் தரும். 🌴
தென்னை மற்றும் பனை மரம் ஏறும் கருவிகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த ஊடு பொருட்கள் கிடைக்கும் 🌴 
தொடர்புக்கு👉🏿 டெல்டா.எஸ்.கோபிநாத்.D.Osha., Ranjani Climbing Machines & Tamilnadu coconuts 
Peravurani TK Thanjavur Dist 🌾 
Cont-99 43 522 618 🏝
தமிழ்நாடு முழுவதும் ஆர்டரின் பெயரில் ST கொரியர் சர்வீஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும் 

11)

12)

Smart Vivasayi, [25.01.21 06:27]
[Forwarded from Peranantham Vee]
அனைத்து விதமான  *மிளகாய், கத்தரி, தக்காளி* மற்றும் காய்கறி நாற்றுகள் கிடைக்கும்.
இடம்: உளுந்தூர்பேட்டை.
அனைத்து ஊர்களுக்கும் KPN அல்லது  MSS மூலம் அனுப்பிவைக்கமுடியும்.

தொடர்புக்கு: 9597253031:
7373055031.

13)
தொப்பிகத்தரி விதை 

Name:Aathiyagai Parameswaran Ottanchatram
Mobile:852-636-6796

14)
வெண்டைக்காய் விதை

Name:Surya murugan
Mobile:999-445-4416

15)
கொழுஞ்சி விதை 

Name:Nur Kolinji Dharapurm venkataram Chettiar Seed
Mobile:+91 94868 21268



1 Comments

  1. Борогодия на на око око око око око око око око око око
    Борогодия на око око titanium rod око око titanium damascus око black titanium око око око око 생활 바카라 око titanium hair trimmer

    ReplyDelete

Post a Comment